மீண்டு வா நேசா! வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ட்வீட்
#Pray_for_neasamani என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் செய்துள்ள ட்வீட் வைரலாகியுள்ளது. தேசிய அளவில் நடிகர் வடிவேலு குறித்த #Pray_for_neasamani என்ற ட்வீட் டிரெண்டாகி வருகிறது. நகைச்சுவையாக பதிவிடப்பட்ட இந்த ட்வீட்டை பலரும் குறிப்பிட்டு, தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, பிரபலங்கள் பலரும் இதனை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில், தமிழில் ட்வீட் செய்து இணையத்தில் வைரலாகும் சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங்கும், மீண்டு வா … Continue reading மீண்டு வா நேசா! வைரலாகும் ஹர்பஜன் சிங்கின் தமிழ் ட்வீட்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed